தேவதமுரா என்னும் மலைத்தொடர், இந்திய மாநிலமான திரிபுராவின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ளது. இங்கு தொன்மையான பாறைச் சிற்பங்கள் உள்ளன. இந்த மலைத்தொடரை ஒட்டி கும்தி ஆறு பாய்கிறது.[1]

இந்த மலைத்தொடர் 85 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது.[2] இங்கு தம்புரு அருவி ஓடுகிறது.[3]

சாபிமுரா என்ற பாரம்பரிய தலம் இந்த மலையில் உள்ளது. இது பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[3] இங்கு சிவன், பார்வதி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[4] பிள்ளையார், முருகன், துர்க்கை, துர்க்கை ஆகியோரின் படங்களும் வரையப்பட்டுள்ளன.[5]

சான்றுகள்

தொகு
  1. "Tourists make beeline to emerging Tripura hot spot". தி இந்து. 8 June 2009. http://www.hindu.com/thehindu/holnus/004200906081212.htm. பார்த்த நாள்: 26 April 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Sharma, Suresh Kant; Sharma, Usha (2005). Discovery of North-East India: Geography, History, Culture, Religion, Politics, Sociology, Science, Education and Economy. Tripura. Volume eleven. Mittal Publications. pp. 213–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-045-1. பார்க்கப்பட்ட நாள் 27 April 2013.
  3. 3.0 3.1 Bera, Gautam Kumar (2010). The Land of Fourteen Gods: Ethno-cultural Profile of Tripura. Mittal Publications. pp. 1, 11, 54–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-333-9. பார்க்கப்பட்ட நாள் 27 April 2013.
  4. Dutta, Sristidhar; Tripathy, Byomakesh (2006). Buddhism In North-East India. Indus Publishing Company. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-190-0. பார்க்கப்பட்ட நாள் 27 April 2013.
  5. "Tourism industry revives in Tripura as militancy declines". The Freelibrary.com, Asian News International. பார்க்கப்பட்ட நாள் 27 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதமுரா&oldid=3369844" இலிருந்து மீள்விக்கப்பட்டது