தேவதாரு
தாவர இனம்
தேவதாரு | |
---|---|
லெபனான் தேவதாரு, பிரான்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | Pinophyta
|
வகுப்பு: | Pinophyta
|
வரிசை: | Pinales
|
குடும்பம்: | Pinaceae
|
பேரினம்: | தேவதாரு ரியு
|
தேவதாரு[1] (Cedrus அல்லது Cedar) என்பது பினாசியே குடும்ப ஊசியிலை வகை மரமாகும். இவை மேற்கு இமயமலை மற்றும் மத்தியதரைப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டவை. இமயமலையில் 1,500–3,200 மீ உயரத்திலும் மத்தியதரையில் 1,000–2,200 மீ உயரத்திலும் அமைந்துள்ளன.[2]
உசாத்துணை
தொகு- ↑ தேவதாரு
- ↑ Farjon, A. (1990). Pinaceae. Drawings and Descriptions of the Genera. Koeltz Scientific Books பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-87429-298-3.
வெளி இணைப்புக்கள்
தொகு- "Gold Fever" descriptions of golden or yellow-leaved Cedrus பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம் Platt, Karen
- பொதுவகத்தில் Cedrus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.