தே. வெங்கடேச மூர்த்தி

இந்திய அரசியல்வாதி

தே. வெங்கடேச மூர்த்தி (D. Venkatesh Murthy) ஓர்சமூக சேவகர்[1] மற்றும் பெங்களூரின் 46வது மாநகர தந்தையாகப் பணியாற்றிய முன்னாள் பாஜக அரசியல்வாதி ஆவார்.[2]

தே. வெங்கடேச மூர்த்தி
D. Venkatesh Murthy
46வது மாநகரத் தந்தை-பெங்களூர்
பதவியில்
2011–2012
Deputyஎல். சிறீனீவாசு
முன்னையவர்சாராதாம்மா இராமன் ஜஞ்சீவா
பின்னவர்பி. எசு. சத்யநாராயணா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கே. பிரபா

தொழில் தொகு

கே. எஸ். ஈஸ்வரப்பாவிடம் மூன்று முறை மாநகர பகுதி உறுப்பினராக இருந்தவர். இவர் 2017-ல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.[3][4] பெங்களூரு மாநகரத் தந்தையாக அதிக காலம் பதவி வகித்தவர்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "D. Venkatesh Murthy". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
  2. "No surprises as Venkatesh Murthy is Mayor, Srinivas his deputy". https://www.thehindu.com/news/cities/bangalore/no-surprises-as-venkatesh-murthy-is-mayor-srinivas-his-deputy/article3357758.ece. 
  3. "BJP suspends KSE aide Venkatesh Murthy". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
  4. "Former Mayor Murthy Left Out of BJP List". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
  5. "Ex-mayor may join Congress". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._வெங்கடேச_மூர்த்தி&oldid=3820533" இலிருந்து மீள்விக்கப்பட்டது