தைட்டானியம் டெட்ராலாக்டேட்டு
வேதிச் சேர்மம்
தைட்டானியம் டெட்ராலாக்டேட்டு (Titanium tetralactate) C12H20O12Ti என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். லாக்டிக் அமிலத்தின் தைட்டானிய உப்பு என்று இது வகைப்படுத்தப்படுகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தைட்டானியம் லாக்டேட்டு, தைட்டானியம்(IV) லாக்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
79533-80-5 | |
ChemSpider | 141515 |
EC number | 238-882-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 161092 |
| |
UNII | L8G2JY5O7S |
பண்புகள் | |
C 12H 20O 12Ti | |
வாய்ப்பாட்டு எடை | 404.04 |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகாய்ச்சி வடிகட்டிய நீரில் டெட்ரா ஐசோபுரோப்பீனைல் தைட்டனேட்டுடன் லாக்டிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் தைட்டானியம் டெட்ராலாக்டேட்டு உருவாகிறது.[4]
பயன்கள்
தொகுகொரிக்ரோம் என்ற வணிகப் பெயரில் தோல் தொழிலில் தைட்டானியம் டெட்ராலாக்டேட்டு ஒரு நிறங்கௌவிச் சாயமாகப் பயன்படுத்தப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "NCATS Inxight Drugs — TITANIUM TETRALACTATE, (+/-)" (in ஆங்கிலம்). drugs.ncats.io. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
- ↑ "Titanium lactate (79533-80-5, 14678-53-6, 14814-02-9) - Chemical Safety, Models, Suppliers, Regulation, and Patents - Chemchart". chemchart.com. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
- ↑ Fink, Johannes (28 April 2020). Hydraulic Fracturing Chemicals and Fluids Technology (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-822074-0. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
- ↑ Russell, Charles A. (4 August 1959). "Organotitanium compounds and process of preparation". பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
- ↑ Tariff Information Series (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1920. p. 52. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
- ↑ Appendix to the Journals of the Senate and Assembly of the ... Session of the Legislature of the State of California (in ஆங்கிலம்). 1929. p. 304. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.