தைனோ சடங்கு இருக்கை

தைனோ சடங்கு இருக்கை என்பது, ஒரு மனிதன் நான்கு கால்களில் நிற்பது போன்ற வடிவில் அமைந்து ஒரு கொலம்பசுக்கு முற்பட்டகால, மரத்தாலான இருக்கை ஆகும். தைனோ மக்களால் உருவாக்கப்பட்ட இது, டொமினிக்கன் குடியரசின் சாந்தோ டொமிங்கோ நகருக்கு அண்மையில் உள்ள குகை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.[1] இவ்விருக்கை கிறித்தோபர் கொலம்பசு கரிபியக் கரையில் இறங்குவதற்கு முன் செய்யப்பட்டது என்பதுடன், ஐரோப்பியரின் வருகைக்கு முந்தியகால தைனோ பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் முக்கியமான எச்சங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

தைனோ சடங்கு இருக்கை
செய்பொருள்மரமும் பொன்னும்
அளவு44சமீ நீளம், 22சமீ உயரம், 13சமீ அகலம்
உருவாக்கம்கிபி 1200–1500
கண்டுபிடிப்புசாந்தா டொமிங்கோ, கரிபியன்
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைனோ_சடங்கு_இருக்கை&oldid=3411228" இலிருந்து மீள்விக்கப்பட்டது