தைலிவு மாகாணம்

தைலிவு பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது விட்டி லிவு தீவில் அமைந்துள்ள எட்டு மாகாணங்களில் ஒன்று. இதன் முதன்மை நகரம் நவுசோரி. இதன் பரப்பளவு 755 சதுர கிலோமீட்டர்கள்.

மக்கள்தொகு

இங்கு 55,692 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 29,196 பேர் ஆண்கள், 26,496 பெண்கள் ஆவர். 40,186 பிஜியர்களும், 14,212 பிஜி இந்தியர்களும், 1,294 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைலிவு_மாகாணம்&oldid=1698949" இருந்து மீள்விக்கப்பட்டது