தைவான் பெரிய காது வெளவால்
தைவான் பெரிய காது வெளவால் (Taiwan big-eared bat)(பிளெகோடசு தைவனசு) என்பது வெஸ்பெர்டிலியோனிடே குடும்பத்தினைச் சார்ந்த வெளவாலின் ஒரு வகை. இது தைவானில் மட்டுமே காணப்படுகிறது.
தைவான் பெரிய காது வெளவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கைராப்பிடிரா |
குடும்பம்: | வெசுபேர்டிலியோனிடே |
பேரினம்: | பிளெகோடசு |
சிற்றினம்: | பி. தைவனசு
|
இருசொற் பெயரீடு | |
பிளெகோடசு தைவனசு யோசியுக்கி, 1991
|
வகைப்பாட்டியல்
தொகுபாலூட்டியான, தைவான் பெரிய காது வெளவாலினை ஒரு புதிய இனமாக 1991இல் எம். யோஷியுகி விவரித்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Huang, J.C.-C.; Ho, Y.; Cheng, C.; Chou, C.; Cheng, H.-C. (2019). "Plecotus taivanus". IUCN Red List of Threatened Species 2019: e.T17601A21978172. https://www.iucnredlist.org/species/17601/21978172.