தொடர்ந்திணைந்துள்ள ஐக்கிய அமெரிக்கா
தொடர்ந்திணைந்துள்ள ஐக்கிய அமெரிக்கா (contiguous United States) அல்லது அலுவல்பூர்வமாக சமவெல்லை ஐக்கிய அமெரிக்கா (conterminous United States)[1]வட அமெரிக்கா கண்டத்தில் அடுத்தடுத்துள்ள 48 ஐக்கிய அமெரிக்க மாநிலங்களையும் வாசிங்டன், டி. சி.யையும் உள்ளடக்கியது.[2] இதில் புவியியல்படி தொடர்ந்திணையாத மாநிலங்களான அலாஸ்காயும் அவாயும், மற்றும் கடல்கடந்த அமெரிக்க தனித்த பகுதிகளும் அடங்காது.[3][4] தொடர்புள்ள மற்றொரு சொற்றொடரான கண்டப்பகுதி ஐக்கிய அமெரிக்கா (continental United States) இதிலிருந்து வேறுபட்டது; கண்டப்பகுதி ஐக்கிய அமெரிக்காவில் வட அமெரிக்க கண்டத்தில் உள்ள அலாஸ்கா சேர்க்கப்படும்; ஆனால் அவாயும் தனித்த பகுதிகளும் அடங்காது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "What constitutes the United States, what are the official definitions?". www.usgs.gov.
- ↑ "United Airlines website". Archived from the original on April 2, 2012. பார்க்கப்பட்ட நாள் April 4, 2012.
Contiguous United States: The 48 adjoining states and the District of Columbia.
- ↑ Random House (1991). Random House Webster's College Dictionary. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-40110-5.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ These maps show the contiguous 48 states and D.C., but not Alaska and Hawaii.
- "Military Bases in the Contiguous United States". National Park Service, U.S. Department of the Interior. Archived from the original on டிசம்பர் 26, 2018. பார்க்கப்பட்ட நாள் November 28, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Soil Moisture Regimes of the Contiguous United States". U.S. Department of Agriculture. Archived from the original on மே 13, 2013. பார்க்கப்பட்ட நாள் November 28, 2012.
- "Military Bases in the Contiguous United States". National Park Service, U.S. Department of the Interior. Archived from the original on டிசம்பர் 26, 2018. பார்க்கப்பட்ட நாள் November 28, 2012.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் தொடர்ந்திணைந்துள்ள ஐக்கிய அமெரிக்கா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- continental என்பதன் வரையறை
- contiguous என்பதன் வரையறை
- coterminous and conterminous என்பதன் வரையறை