தொட்டிப்பால் பகவதி கோயில்
தொட்டிஙபபால் பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பகவதி கோயிலாகும். இக்கோயில் பரசுராமரால் நிறுவப்பட்ட 108 தேவி கோயில்களில் ஒன்றாகும். திப்பு சுல்தானின் தாக்குதலில் அழிக்கப்பட்ட இக்கோயிலானது கி.பி.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுப்பிக்கப்பட்டது. [1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thottipal Bhagavathy Temple". Thottipal Bhagavathy Temple. Archived from the original on 2014-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
- ↑ "Temples in Kerala". Kerala.me. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.