தொட்டூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
தொட்டூர் (TODDUR) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
தொட்டூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அமைவிடம்
தொகுமாரண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஒசூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]