பாட்டின் உறுப்புகள்
(தொல்காப்பியம் காட்டும் பாட்டின் உறுப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொல்காப்பியம் அக்காலப் பாட்டுக்கு இலக்கணம் கூறுகையில், பாட்டானது 26 உறுப்புகளும், 8 வனப்புகளும் கொண்டது என்று குறிப்பிடுகிறது. [1]
- 26 உறுப்புகள்
அடிக்குறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம் செய்யுளியல் 1