தொல்பொருள் அருங்காட்சியகம்

தொல்பொருள் அருங்காட்சியகம் (Archaeological Museum) என்பது இன்றைய பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள அரப்பாவில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாகும் [1]. 1926 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் கட்டிடம் பின்னர் 1966 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அரசாங்கத்தால் கட்டப்பட்டது [2].

அருங்காட்சியகக் கட்டிடம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Museums of Pakistan". Heritage Govt. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.
  2. "Museum in Harappa". Pakistanica. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.