தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்
தொல் பொருட்காட்சிச்சாலை - யாழ்ப்பாணம் அல்லது யாழ்ப்பாணம் தொல் பொருட்காட்சிச்சாலை இலங்கையின் யாழ்ப்பாணம், நல்லூர் நாலவர் வீதியில் அமைந்துள்ளது. நாவார் கலாச்சார மண்டபம் அமைந்துள்ள வளாகத்தின் பின்புறத்தே பழைய கட்டடம் ஒன்றில் அரிய வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றைக் கொண்டு காணப்படுகின்றது.
நிறுவப்பட்டது | 1978[1] |
---|---|
அமைவிடம் | நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை |
ஆள்கூற்று | 9°40′7.89″N 80°1′27.34″E / 9.6688583°N 80.0242611°E |
வகை | வரலாறு |
வருனர்களின் எண்ணிக்கை | உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் |
வலைத்தளம் | http://www.archaeology.gov.lk |
இங்கு காணப்படும் காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கு முன்னான பொருட்கள் முதல் காலனித்துவ ஆட்சிக்காலத்துப் பொருட்கள் என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பொருட்களாகும்.[2] இந்து சமயம் சார்ந்த பொருட்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பௌத்தம் சார் பொருட்களும் காணப்படுகின்றன.
தொல் பொருட்காட்சிச்சாலையிலுள்ள சில பொருட்கள்
தொகு-
தமிழ்ப் பெண் (மாதிரி)
-
மணி (மாடு/யானைக்குக் கட்டப்பட்டது)
-
மரப் பல்லக்கு
-
பீரங்கி
-
தமிழ் கல்வெட்டு (உரும்பிராய்)
-
7 வாய்களைக் கொண்ட பானை (இசைக்கருவி)
உசாத்துணை
தொகு- ↑ "Museums – Jaffna". Archived from the original on 2020-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.
- ↑ "Another look at Jaffna". The Sunday Times (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.
வெளி இணைப்புகள்
தொகு- யாழ் தொல் பொருட்காட்சிச்சாலை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்.