தொழுவன்காடு

தொழுவங்காடு (Tholuvankadu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் தொகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் அதிகப்படியாக (அம்பலகாரர்) முத்தரையர் சமுதாயத்தினரும், செட்டியார் சமுதாயம், மற்றும் பிற சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர்[1][2] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1876 ஆண்கள் 1387 பெண்கள் என 3263 பேர் வசித்தனர்.[3]

தொழுவங்காடு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,263
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

மேற்கோள்கள்

தொகு
  1. null, null; null, null; null, null; null, null (2017). "null". Proceedings of the 5th Unconventional Resources Technology Conference (Tulsa, OK, USA: American Association of Petroleum Geologists). doi:10.15530/urtec-2017-2670073. http://dx.doi.org/10.15530/urtec-2017-2670073. 
  2. http://tnmaps.tn.nic.in/pr_villages.php பரணிடப்பட்டது 2011-08-07 at the வந்தவழி இயந்திரம்? dc=22&tlkname=Arantangi&region=8&lvl=block&size=1200
  3. https://www.tnrd.tn.gov.in/databases/census_of_india_2011TN/pdf/22-Pudukkottai.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழுவன்காடு&oldid=4170357" இலிருந்து மீள்விக்கப்பட்டது