தோகோ (நாய்)
தோகோ அல்லது டோகோ (அக்டோபர் 1913 – திசம்பர் 5, 1929) என்னும் நாய் இலெனர்டு செப்பாலா என்பவரின் பனிவண்டியை இழுத்துச் சென்ற நாய் அணியை முன்நடத்திச் சென்ற நாய் ஆகும். இந்த அணியானது 1925-ஆம் ஆண்டின் மிக நீண்ட செலவை (பயணத்தை) மேற்கொண்டது. இச்செலவு அலாசுக்காவின் நோம் நகரத்தில் இருந்து ஆங்கரேசு நகரத்திற்கு டிப்தீரியா என்னும் தொற்று நோய் பரவாமல் தடுக்க நோய்க்கு எதிர் மருந்தைக் கொண்டு செல்வதற்காக அமைந்தது.[1][2][3]
தோகோ | |
---|---|
இனம் | நாயினம் |
வகை | சைபீரிய அசுக்கி |
பால் | ஆண் |
பிறப்பு | 1913 |
இறப்பு | திசம்பர் 5, 1929 (16 வயதில்) Poland Spring, Maine |
Resting place | Stuffed and mounted body, displayed at the Iditarod Trail Headquarters Museum in Wasilla, Alaska. Togo's skeleton is mounted separately, and is in the possession of the Peabody Museum of Natural History. |
Occupation | இழுநாய் |
அறியப்படுவதற்கான காரணம் | 1925 நோம் மருந்துச் செலவு |
Title | The Most Heroic Animal of all Time - "Time Magazine" |
உரிமையாளர் | இலெனர்டு செப்பாலா |
Parents | சகென் x தால்லி (இறக்குமதி) |
Offspring | தோகோ (II), கிங்கீக்கு, பாடி, பில்க்கா (இன்னும் பல). |
Named after | தோகோ ஐகாச்சிரோ |
அலாஸ்காவில் அதிகம் பயணித்த நாய், நோமில் சாம்பியன் கோப்பை வெற்றி, மருந்துச் செலவில் வேகமாகவும் நெடுந்தொலைவும் சென்றது |
தோகோ சைபீரிய அசுக்கி (Siberian Husky) வகை நாய். இந்நாய்க்கு இரசிய-சப்பானியப் போரில் பங்குகொண்ட அய்காச்சிரோ தோகோ என்னும் தளபதியின் நினைவாக தோகோ எனப்பெயரிடப் பட்டது. இந்த செலவின் போது தோகோவின் வயது 12.
மேற்கோள்கள்
தொகு- ↑ "What Was MARKOVO All About?". documents.seppalasleddogs.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
- ↑ Bonnier Corporation (April 1927). "Popular Science". The Popular Science Monthly (Bonnier Corporation): 20. பன்னாட்டுத் தர தொடர் எண்:0161-7370. https://books.google.com/books?id=licDAAAAMBAJ&pg=PA20. பார்த்த நாள்: 14 November 2012.
- ↑ "Togo (U.S. National Park Service)". www.nps.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.