தோங்சு (சட்டமன்ற தொகுதி)

மணிப்பூரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தோங்சு (Thongju) சட்டமன்ற தொகுதி இந்தியாவின், மணிப்பூர் மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[2][3]  

தோங்சு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்இம்பால் கிழக்கு
மக்களவைத் தொகுதிஉள் மணிப்பூர்
மொத்த வாக்காளர்கள்32,132[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
12th Manipur Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
தொங்கம் பிஸ்வஜித் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2017

தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Manipur General Legislative Election 2022". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
  2. [Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India [1]
  3. Sitting and previous MLAs from Thongju Assembly Constituency
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோங்சு_(சட்டமன்ற_தொகுதி)&oldid=3879252" இலிருந்து மீள்விக்கப்பட்டது