தோட்டுக்கணவாய்
மெல்லுடலி வரிசை
தோட்டுக்கணவாய் (Cuttlefish) என்பது ஒரு கடல் உயிரினமாகும். இது தலைக்காலி இன மீனாகும். இது மிகவும் பரந்தும் தட்டையாகவும் இருக்கும். இம்மீன் 15-25 செ.மீ நீளமும் 50செ.மீ அகலமும்.10.5 கிலோ எடையுடன் காணப்படும். [1]இதன் உள்தோட்டை கணவாய் எலும்பு என்பர். இந்த உள்தோடு உலோகங்களை மெருகிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.
தோட்டுக்கணவாய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Sepiida |
வரிசைகளும், குடும்பங்களும் | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Reid, A., P. Jereb, & C. F. E. Roper 2005. Family Sepiidae. In: P. Jereb & C. F. E. Roper, eds. Cephalopods of the world. An annotated and illustrated catalogue of species known to date. Volume 1. Chambered nautiluses and sepioids (Nautilidae, Sepiidae, Sepiolidae, Sepiadariidae, Idiosepiidae and Spirulidae). FAO Species Catalogue for Fishery Purposes. No. 4, Vol. 1. Rome, FAO. pp. 57–152.