தோமஸ் கிரெட்ச்மன்

தோமஸ் கிரெட்ச்மன் (ஆங்கில மொழி: Thomas Kretschmann) (பிறப்பு: 8 செப்டம்பர் 1962) ஒரு ஜெர்மன் நாட்டு நடிகர் ஆவார். இவர் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துவருகின்றார். 1989ஆம் ஆண்டு தேர் மிட்விச்செர் என்ற தொலைக்காட்சி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளேட் 2, த பியானிஸ்ட், கிங் காங், அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் டிராகுலா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

தோமஸ் கிரெட்ச்மன்
Thomas Kretschmann
Thomas Kretschmann (Berlinale 2012).jpg
பிறப்பு8 செப்டம்பர் 1962 (1962-09-08) (அகவை 60)
ஜெர்மன்
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்ஜெர்மன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
துணைவர்லேனா ரோக்லின் (1997–2009)
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமஸ்_கிரெட்ச்மன்&oldid=2780210" இருந்து மீள்விக்கப்பட்டது