த பியானிஸ்ட் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
த பியானிஸ்ட் (The pianist) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏட்ரியன் புரோடி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
த பியானிஸ்ட் | |
---|---|
இயக்கம் | ரோமன் போலான்ஸ்கி |
தயாரிப்பு | ரோமன் போலான்ஸ்கி |
கதை | ரொனால்ட் ஹர்வுட் (திரைக்கதை) |
நடிப்பு | ஏட்ரியன் புரோடி தோமஸ் கிரெட்ச்மன் |
விநியோகம் | Focus Features |
வெளியீடு | டிசம்பர் 27, 2002 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 35,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
வகை
தொகுநாடகப்படம் / போர்ப்படம்
விருதுகள்
தொகுவென்ற விருதுகள்
தொகு- ஆஸ்கார் விருது சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
- ஆஸ்கார் விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
- ஆஸ்கார் விருது சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹர்வுட்
- BAFTA விருது சிறந்த திரைப்படம்
- BAFTA விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
- César விருது சிறந்த நடிகர்
- César விருது சிறந்த இயக்குனர்
- César விருது சிறந்த திரைப்படம்
- தங்கப்பனை விருது
பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்
தொகுஆஸ்கார் விருது
தொகு- சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
- சிறந்த உடையலங்காரம் - அன்னா பி.செப்பெர்ட்
- சிறந்த படத்தொகுப்பு - ஹெர்வெ டி லுஸெ
- சிறந்த திரைப்படம்
BAFTA விருது
தொகு- சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
- சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
- சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹார்வுட்
- சிறந்த ஒலிப்பதிவு - Jean-Marie Blondel, Dean Humphreys, Gérard Hardy
- சிறந்த கேமரா
துணுக்குகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்
- அதிகாரப்பூர்வத் தளம் பரணிடப்பட்டது 2005-11-26 at the வந்தவழி இயந்திரம்