ரோமன் போலான்ஸ்கி
ரோமன் போலான்ஸ்கி (Roman Polanski) (பிறப்பு: 18 ஆகஸ்ட் 1933) ஓர் பிரெஞ்சு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார்.
ரோமன் போலான்ஸ்கி | |
---|---|
நவம்பர் 2011 இல் ரோமன் போலான்ஸ்கி | |
பிறப்பு | ரஜ்மண்ட் ரோமன் தியேரி போலான்ஸ்கி 18 ஆகத்து 1933 பாரிஸ், பிரான்ஸ் |
இருப்பிடம் | பிரான்ஸ் |
குடியுரிமை | பிரெஞ்சு-போலிஷ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய திரைப்படப் பள்ளி, லோட்ஸ் |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை |
செயற்பாட்டுக் காலம் | 1953–இன்றுவரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | த பியானிஸ்ட், Knife in the Water, Repulsion, Rosemary's Baby, Chinatown |
வாழ்க்கைத் துணை | பார்பரா லாஸ் (1959–1962, விவாகரத்து) ஷாரன் டேட் (1968–1969 இம்மானுவேல் செயிக்னர் (1989–இன்றுவரை) |
பிள்ளைகள் | 2 (மகள் மற்றும் மகன்) |