தோம் வாகன்-லாலர்
தோம் வாகன்-லாலர் (ஆங்கில மொழி: Tom Vaughan-Lawlor) (பிறப்பு: நவம்பர் 1977) என்பவர் அயர்லாந் நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டு தொடரான 'லவ்/கேட்'[2] என்ற தொடரில் 'நிகழ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[3][4][5] இந்த வெற்றியை தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[6][7] போன்ற திரைப்படங்களில் 'எபினோய் மவ்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தோம் வாகன்-லாலர் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 1977 (அகவை 47) டன்ட்ரம், டப்லின், அயர்லாந்து குடியரசு |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கிளாரி காக்ஸ்[1] |
பிள்ளைகள் | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Talented Tom's so grateful for role as Nidge". Sunday World. 12 June 2013. Archived from the original on 15 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
- ↑ "Winners of the 10th Annual Irish Film & Television Awards". IFTA.ie. Archived from the original on 12 February 2013. பார்க்கப்பட்ட நாள் 21 August 2013.
- ↑ "Tom Vaughan-Lawlor enjoys Nidge's complexity". RTÉ News. 29 September 2013. பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.
- ↑ "Interview: Tom Vaughan-Lawlor on Love/Hate". Irish Post. 5 August 2013. Archived from the original on 6 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.
- ↑ "Tom Vaughan-Lawlor". RSVP Magazine. 25 செப்டெம்பர் 2013. Archived from the original on 2 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2013.
- ↑ "Both sides of the story". Irish Examiner. 15 July 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
- ↑ "Why I'm nothing like gang hardman Nidge, reveals Tom". Evening Herald. 7 December 2011. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.