தோராசு
தோராசு (Doras) என்ற மீன் பேரினம் முள் பூனைக்குடும்ப மீன்களின் ஓர் பேரினமாகும். இவை தென் அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது.
தோராசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | தோராசு |
மாதிரி இனம் | |
சைலுரசு கேரினேட்டசு லின்னேயசு, 1766 | |
வேறு பெயர்கள் | |
மோர்மைரோசோடோமா |
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அண்மையில் மூன்று சிற்றினங்கள் தோ. ஐஜென்மன்னி, தோ. பிம்ப்ரியாட்டஸ் மற்றும் தோ. பங்டேடசு சமீபத்தில் ஒசான்கோரா என்ற புதிய பேரினத்திற்கு மாற்றப்பட்டன.[1]
- தோராசு கேரினேட்டசு ( லின்னேயஸ், 1766)
- தோராசு ஹிகுச்சி சபாஜ் பெரெஸ் & பிரிண்டெல்லி, 2008
- தோரசு மைக்ரோபோயசு (சி.எச். ஐஜென்மேன், 1912)
- தோராசு பிளைசாகியன் சபாஜ் பெரெஸ் & பிரிண்டெல்லி, 2008
- தோராசு ஜுவானோனி சபாஜ் பெரெஸ் & பிரிண்டெல்லி, 2008
புதைபடிம சிற்றினங்கள்
தொகு- † தோராசு டையோனியே சபேஜ் பெரெசு, ஆகீலேரா & லுன்ட்பெர்க், 2007 (மியோசின்)
மேற்கோள்கள்
தொகு- Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). Species of Doras in FishBase. December 2011 version.
- ↑ Birindelli, J.L.O. & Sabaj Pérez, M. (2011): "Ossancora, new genus of thorny catfish (Teleostei: Siluriformes: Doradidae) with description of one new species". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia, 161: 117-152.