தோராசு கேரினேட்டசு
தோராசு கேரினேட்டசு (Doras carinatus) என்ற சிற்றினமானது முள்பூனை மீன் வகையினைச் சார்ந்தது. இவை பிரேசில், பிரஞ்சு கயானா, கயானா, சுரினாம் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த மீன்கள் சுமார் 30.0 சென்டிமீட்டர்கள் (11.8 அங்) நீளத்திற்கு வளர்கிறது. இந்த மீன்கள் தன் முதுகுத் துடுப்புகளை அசைத்து ஒலி எழுப்புகின்றது. இந்த உமிழப்படும் ஒலியின் அளவு 60-70 மில்லி விநாடிகளுக்கு நீடிக்கும். இதன் அதிர்வெண் 60-90 ஏர்ட்சு; இது இதன் பதில் அதிர்வு தசையுடன் தொடர்புடையது.[1]
தோராசு கேரினேட்டசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | தோராசு |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/தோராசுத. கேரினேட்டசு
|
இருசொற் பெயரீடு | |
த கேரினேட்டசு (லின்னேயசு, 1766) | |
வேறு பெயர்கள் | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Doras carinatus (Linnaeus, 1766)". பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)