தோரியம் முப்புளோரைடு
வேதிச் சேர்மம்
தோரியம் முப்புளோரைடு (Thorium trifluoride) என்பது ThF3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த இருமச் சேர்மம் தோரியமும் புளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது..[1][2][3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தோரியம்(III) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13842-84-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139625 |
| |
பண்புகள் | |
F3Th | |
வாய்ப்பாட்டு எடை | 289.03 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
நீருடன் வினை புரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதோரியம் உலோகம் தோரியம் டெட்ராபுளோரைடுடன் சேர்ந்து வினைபுரிவதால் தோரியம் முப்புளோரைடு உருவாகும்:[5][6]
- Th + 3ThF4 -> 4ThF3
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Thorium » thorium trifluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ "Thorium trifluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Hawkins, Donald T. (6 December 2012). Binary Fluorides: Free Molecular Structures and Force Fields A Bibliography (1957–1975) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-6147-3. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Warf, J. C. (1949). Attempted Preparation of a Trivalent Thorium Compound: Problem Assignment No. 121 (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Branch. p. 4. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Bibliography of Technical Reports (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, Office of Technical Services. 1950. p. 37. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.