அசர்பைஜான் மொழி

துருக்கிய மொழி
(தோர்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அசர்பைஜான் மொழி (Azərbaycan dili) அல்லது அசேரி அசர்பைஜான் நாட்டின் ஆட்சி மொழியாகும். துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 25 மில்லியன் மக்கள் ஈரான், அசர்பைஜான், ஜோர்ஜியா, துருக்கி மற்றும் வேறு சில நாடுகளில் பேசுகின்றனர். இம்மொழியை பேசும் மக்களுக்கு ஓர் அளவு துருக்கியம், துருக்குமென் மொழி, மற்றும் வேறு ஒகுஸ் மொழிகளை புரியமுடியும்.

அசர்பைஜான் மொழி
Azərbaycan dili
Азәрбајҹан дили
آذربایجان دیلی
உச்சரிப்பு/azærbajʤan dili/
நாடு(கள்) ஈரான்,
 அசர்பைஜான்,
மற்றும் இந்நாடுகளில் சில பகுதிகளில்
 சியார்சியா,
 உருசியா,
 ஈராக்
 துருக்கி,
 உக்ரைன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
25 மில்லியன்[1]  (date missing)
ஆல்ட்டாய[2] (மாறுபட்டது)
அசர்பைஜானில் வடக்கு அசர்பைஜான் மொழியுக்கு இலத்தீன் அரிச்சுவடி, ஈரானில் தெற்கு அசர்பைஜானி மொழியுக்கு பாரசீக-அரபு எழுத்து, முன்னாள் அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த பொழுது சிரிலிய எழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 அசர்பைஜான்
ஈராக்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1az
ISO 639-2aze
ISO 639-3Variously:
aze — Azerbaijani (generic)
azj — North Azerbaijani
azb — South Azerbaijani

Map showing locations of Azerbaijani

மேற்கோள்கள்

தொகு
  1. CIA factbook about Iran and CIA factbook about Azerbaijan Republic
  2. "[1] Ethnologue"
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசர்பைஜான்_மொழி&oldid=3513404" இலிருந்து மீள்விக்கப்பட்டது