தோல் சீழ் (Pyoderma-பையோடெர்மா) என்பது சீழ் உள்ள தோல் நோய் ஆகும். சிரங்கு, இம்பெட்டிகோ கான்டாகியோசா, ஒற்றைச்சிரங்கு, குழிப்பையழற்சி, போக்கார்ட்டின் சிரங்கு, சீழ்க்கழலை, நச்சுச் சீக்கட்டு, வெப்பமண்டல குடற்புண் போன்ற மேலோட்டமான தொற்றுகள் இதில் அடங்கும்.[1] தோல்சீழ் உலகளவில் 111 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைப் பாதிக்கிறது. இது சிரங்கு மற்றும் வளையப் படை எனக் குழந்தைகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும் மூன்று தோல் கோளாறுகளில் ஒன்றாகும்.[1]

தோல் சீழ்
Pyoderma
ஒட்டுண்ணியால் ஏற்படும் தோல் சீழ்
சிறப்புதோல் மருத்துவம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_சீழ்&oldid=3852462" இலிருந்து மீள்விக்கப்பட்டது