த ஜாலி பைண்டர் ஆஃப் வேக்ஃபீல்டு

பழைய ஆங்கிலக் கதைப்பாடல்

த ஜாலி பைண்டர் ஆஃப் வேக்ஃபீல்ட் (The Jolly Pinder of Wakefield) என்பது இராபின் ஊட் பற்றிய குழந்தைகள் கதைப்பாடல் 124 ஆகும். இரோசெச்டர் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, ஒற்றைப் பக்கங்களாக அச்சிடப்பட்ட இந்த ஆங்கிலக் கதைப்பாடலின் மிகப் பழமையான கையெழுத்துப் பிரதி 1557 ஆம் ஆண்டிற்கு முந்தையது ஆகும். [1] இந்தக் கதைப்பாடலின் படிகளை எசுகாட்லாந்தின் தேசிய நூலகம், பிரித்தானிய நூலகம், மாக்டலீன் கல்லூரி போன்ற இடங்களில் காணலாம். மேலும் இந்தக் கதைப்பாடலின் தொலைநகல்கள் இணைய வழியில் பொதுப் பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன. [2]

மேற்கோள்கள் தொகு

  1. Middle English Text Series. "The Jolly Pinder of Wakefield, an Introduction". பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
  2. English Broadside Ballad Archive. "The Jolly Pinder of Wakefield". பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு