த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்
த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (The Best Years of Our Lives) 1946 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாமுயேல் கோல்ட்வின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. பிரெடெரிக் மார்ச், மிர்ணா லாய், டானா அண்ட்ரூ, தெரேசா விரைட், வர்ஜினியா மேயோ, ஹாரோல்து ரஸ்ஸல் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.
த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் The Best Years of Our Lives | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | வில்லியம் வைலர் |
தயாரிப்பு | சாமுயேல் கோல்ட்வின் |
கதை | ராபர்ட் சேர்வுட் மெக்கின்லே மேர்னர் |
இசை | ஹூகோ பிரைடுஹாபர் |
நடிப்பு | பிரெடெரிக் மார்ச் மிர்ணா லாய் டானா அண்ட்ரூ தெரேசா விரைட் வர்ஜினியா மேயோ ஹாரோல்து ரஸ்ஸல் |
ஒளிப்பதிவு | கிரேக் டோலாந்து |
படத்தொகுப்பு | டேனியல் மண்டெலி |
கலையகம் | கோல்ட்வின் தயாரிப்புகள் |
வெளியீடு | நவம்பர் 21, 1946 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $2.1 மில்லியன் |
மொத்த வருவாய் | $23,650,000[1] |
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறப்பு அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ " 'Best Years of Our Lives' (1946)." Box Office Mojo. Retrieved: February 4, 2010.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் .
- ஆல் மூவியில் த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்.
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் The Best Years of Our Lives
.
- அழுகிய தக்காளிகளில் த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்.
- The Best Years of Our Lives detailed synopsis/analysis at Film Site by Tim Dirks.
- The Best Years of Our Lives film article at Reel Classics. Includes MP3s.
- The Best Years of Our Lives பரணிடப்பட்டது 2004-02-12 at the வந்தவழி இயந்திரம் at the Golden Years web site.