த பேர்சுயிட் ஒப் கப்பினஸ்

த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் (ஆங்கில மொழி: The Pursuit of Happyness) என்பது கிரிஸ் கார்னர் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடற்று கடுந்துயரப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டடு 2006 இல் வெளியாகிய ஓர் அமெரிக்கத் திரைப்படம். வில் சிமித் வீடற்று வியாபாரம் செய்பவராக இருந்து பங்குதாரராக மாறியதை இத்திரைப்படம் கதையாகக் கொண்டது.

த பேர்சுயிட் ஒப் கப்பினஸ்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கப்ரியல் முச்சினோ
தயாரிப்பு
  • டொட் பிளக்
  • ஜேம்ஸ் லசித்தர்
  • ஸ்டீவ் டிஸ்ச்
கதைஸ்டீவன் கொண்ரட்
கதைசொல்லிவில் சிமித்
இசைஅன்ரியா குவேரா
நடிப்பு
ஒளிப்பதிவுபொடன் பபாமைக்கல்
படத்தொகுப்புகியூயஸ் வின்போர்ன்
கலையகம்
  • ரிலேடிவ் மீடியா
  • ஓவபுரூக் எண்டடைமன்ட்
  • எஸ்கெப் ஆர்ட்டிஸ்ட்ஸ்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 15, 2006 (2006-12-15)
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$55 மில்லியன்
மொத்த வருவாய்$307,077,300

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு