தாண்டி நியூட்டன்

மெலனி தாண்டிவே நியூட்டன் (ஆங்கில மொழி: Melanie Thandiwe Newton) (பிறப்பு 6 நவம்பர் 1972) OBE (/ˈtændi/) ஒரு பிரித்தானிய நடிகை ஆவார். இவர் பல்வேறு பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தாண்டி நியூட்டன்
Thandie Newton

OBE
2019 இல் தாண்டி நியூட்டன்
பிறப்புமெலனி தாண்டிவே நியூட்டன்
6 நவம்பர் 1972 (1972-11-06) (அகவை 51)
வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்டவுனிங் கல்லூரி, கேம்பிரிட்ச்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஒல் பார்கர் (தி. 1998)
பிள்ளைகள்3

கிராஷ் (2004), த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் (2006), 2012 (2009) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார். இவர் கோல்டன் குளோப் விருது, சனி விருதுகள், மற்றூம் பாப்தா விருதுகளை வென்றுள்ளார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. "New Year Honours List 2019". The London Gazette. 29 Dec 2018. பார்க்கப்பட்ட நாள் 28 Dec 2018.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டி_நியூட்டன்&oldid=3358844" இலிருந்து மீள்விக்கப்பட்டது