த மாத்தமாட்டிக்கல் இன்டெலிஜென்சர் (கணித இதழ்)

த மாத்தமாட்டிகல் இன்டெலிஜென்சர் (ஆங்கிலம்: The Mathematical Intelligencer) என்பது ஆங்கில மொழியில் வெளியாகும் ஒரு கணிதவியல் இதழ். இதனை ஸ்பிரிங்கர் ஃவெர்லாகு என்னும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனப் பதிப்பகம் வெளியிடுகின்றது. இவ்விதழில் கணிதத்தைப் பற்றிய வரலாறு, கணிதவியலாலர்களுடன் உரையாடல்கள், புதிர்க்கணக்குகள், பிற அறிவுத்துறைகளுடன் கணிதத்தின் உறவுகள் முதலால தலைப்புகளில் கணிதவியலாளர்கள் உலகைத் தாண்டி பிறரும் அறிந்து ஆர்வம் கொள்ளுமாறு உள்ளடக்கம் கொண்டது.

த மாத்தமாட்டிகல் இன்டெலிஜென்சர் இதழ்

இவ்விதழில் 1980-2000 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் வெளியான கட்டுரைகள் 20 கட்டுரைகளைத் தொகுத்து "கணிதவியல் உரையாடல்கள்" ( Mathematical Conversations, ) என்னும் நூலை ஸ்பிரிங்கர் ஃவெர்லாகு வெளியிட்டுள்ளது.

மேற்கோள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


  இக் கட்டுரை கணிதவியல் துறையைச் சார்ந்த இதழ். நீங்களும் இக் கட்டுரையை விரிவாக்கி விரிவாக்கி உதவலாம்.