த லிங்குயினி இன்சிடன்
த லிங்குயினி இன்சிடன் என்பது 1991 இல் வெளியான ஒரு அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் நிவ் யோர்க் நகரில் நடைபெறுவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன் டேவில் போவி மற்றும் றோசானா ஆர்குயெட்ட ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் றிச்சார்ட் ஷெப்பர்ட்டினால் இயக்கப்பட்டதுடன், டார்மர் புரோட்உடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதப்பட்டது. Marlee Matlin, Buck Henry மற்றும்Iman துணைப் பாத்திரங்களில் நடித்தார்கள்.
The Linguini Incident | |
---|---|
இயக்கம் | Richard Shepard |
தயாரிப்பு | Sarah Jackson Arnold Orgolini |
கதை | Tamar Brott Richard Shepard |
இசை | Thomas Newman |
நடிப்பு | Rosanna Arquette David Bowie Eszter Balint Andre Gregory Buck Henry Viveca Lindfors Iman |
ஒளிப்பதிவு | Robert Yeoman |
விநியோகம் | Academy Entertainment |
வெளியீடு | May 1, 1991 |
ஓட்டம் | 98 min. |
நாடு | United States |
மொழி | ஆங்கிலம் |
கதைக்கரு
தொகுலூசி(Arquette) ஒரு விரக்தியடைந்த ஒரு மந்திரவாதி. Harry Houdini போல ஒரு தற்காலத்திய பெண் மாதிரியாக வெண்டும் என்று விரும்புபவள். இவள் Houdini artifacts ஐ சேமிப்பதுடன் தன் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பெரிய மாற்றம் வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பதுடன் மன்ஹட்டனில் உள்ள ஒரு உணவு விடுதியில் பணிபுரிந்து வருகின்றாள். பிருத்தானிய பார்டென்டர் Monte (Bowie) உடன் சேர்ந்து இவள் ஒரு திருட்டை உணவுவிடுதியில் அரங்கேற்றுகின்றாள்.
வெளி இணைப்புகள்
தொகு