த ஹர்ட் லாக்கர்
த ஹர்ட் லாக்கர் (ஆங்கில மொழி: The Hurt Locker) 2008 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படமாகும். கேத்தரின் பிகலோவால் தயாரித்து இயக்கப்பட்டது. ஜெரமி ரெனர், அந்தோணி மக்கி, பிரையன் ஜெராட்டி, கிறித்தியன் கமர்கோ, எவாஞ்செலின் லில்லி, ரால்ப் பியேன்ஸ், டேவிட் மார்ஸ், காய் பியர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 82 ஆவது அகாதமி விருதுக்கு இத்திரைப்படம் ஒன்பது பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.
த ஹர்ட் லாக்கர் The Hurt Locker | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கேத்தரின் பிகலோ |
தயாரிப்பு | கேத்தரின் பிகலோ மார்க் போல் நிகோலஸ் சார்டியர் கிரேக் ஷபிரோ |
கதை | மார்க் போல் |
இசை | மார்கோ பெல்ற்றாமி] பக் சாண்டேர்ஸ் |
நடிப்பு | ஜெரமி ரெனர் அந்தோணி மக்கி பிரையன் ஜெராட்டி கிறித்தியன் கமர்கோ எவாஞ்செலின் லில்லி ரால்ப் பியேன்ஸ் டேவிட் மார்ஸ் காய் பியர்ஸ் |
ஒளிப்பதிவு | பெர்ரி அக்ராய்ட் |
படத்தொகுப்பு | கிரிஸ் இன்னிஸ் பாப் முரவுச்கி |
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் (இத்தாலி) சம்மிட் என்டர்டையின்மென்ட்/ யூனிவர்சல் ஸ்டுடியோஸ்(USA)/ லயன்ஸ்கேட் |
வெளியீடு | செப்டம்பர் 4, 2008 |
ஓட்டம் | 131 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $15 மில்லியன் |
மொத்த வருவாய் | $49,230,772[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hurt Locker (2009)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2010-03-20.