நகோரா
நகோரா (Naqoura) (அரபு மொழி: الناقورة, தெற்கு லெபனான் பிரதேசத்தில் தெற்கு ஆளுநரகத்தில் உள்ள டயர் மாவட்டத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இது இஸ்ரேல்-லெபனான் எல்லைப்புறத்தில் உள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் லெபனான் அரசு இராணுவத்தை நிலை நிறுத்தவும்; ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களை ஒடுக்கவும், இவ்வூரில் 23 மார்ச் 1978 முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இடைக்காலப் படைகளின்[1] தலைமையகம் செயல்படுகிறது.
நகோரா
الناقورة | |
---|---|
தெற்கு லெபனானில் நகோரா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°07′6″N 35°08′24″E / 33.11833°N 35.14000°E | |
Grid position | 163/281 PAL |
நாடு | லெபனான் |
ஆளுநரகம் | தெற்கு ஆளுநரகம் |
மாவட்டம் | டயர் மாவட்டம் |
உயர் புள்ளி | 60 m (200 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 4,150 |
நேர வலயம் | +2 |
• கோடை (பசேநே) | +3 |
மேற்கோள்கள்
தொகுஆதார நூல்கள்
தொகு- Conder, C.R.; Kitchener, H.H. (1881). The Survey of Western Palestine: Memoirs of the Topography, Orography, Hydrography, and Archaeology. Vol. 1. London: Committee of the Palestine Exploration Fund.
- Guérin, V. (1880). Description Géographique Historique et Archéologique de la Palestine (in French). Vol. 3: Galilee, pt. 2. Paris: L'Imprimerie Nationale.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Palmer, E.H. (1881). The Survey of Western Palestine: Arabic and English Name Lists Collected During the Survey by Lieutenants Conder and Kitchener, R. E. Transliterated and Explained by E.H. Palmer. Committee of the Palestine Exploration Fund.
வெளி இணைப்புகள்
தொகு- Naqoura, Localiban
- Survey of Western Palestine, Map 3: IAA, Wikimedia commons