நக்ன கபாலிக விரதம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நக்ன கபாலிக விரதம் அல்லது காபாலிக விரதம் என்பது இறைவனான ருத்திரனுக்காக பக்தர்கள் கடைபிடிக்கும் மூன்று வகையான விரத முறைகளுள் ஒன்றாகும். இவையன்றி பாப்ரவ்யவிரதம், சுத்த சைவ விரதம் என்பன மற்ற இரு விரதங்கள்.
நக்னம் என்பதற்கு நிர்வாணம் என்ற பொருளுண்டு. பிரம்மாவின் தலையை கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோசம் நீங்க ருத்திரன் சிவபெருமானை நோக்கி இருந்த விரத முறையாக இது கருதப்படுகிறது. இந்த விரதமுறையைப் பற்றிய செய்திகள் மகாபுராணங்களில் ஒன்றான வராக புராணத்தில் உள்ளன.