நஜாப் மாகாணம்

ஈராக்கின் மாகாணம்

நஜாப் மாகாணம் (Najaf Governorate, அரபு மொழி: النجف ) அல்லது நஜாஃப் மாகாணம் என்பது நடு மற்றும் தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் நஜாப் நகரம் ஆகும். மாகாணத்தின் மற்ற முக்கிய நகரமாக அல் கூபா உள்ளது. இந்த இரு நகரங்களும் சியா முஸ்லிம்களுக்கு புனிதமானவை. சியா பிரிவு மக்களே இங்கு பெரும்பான்மையினராவர்.

நஜாப் கவர்னரேட்
محافظة النجف
Najaf Province
மாகாணம்
Location of நஜாப் கவர்னரேட்
ஆள்கூறுகள்: 31°7′N 43°48′E / 31.117°N 43.800°E / 31.117; 43.800ஆள்கூறுகள்: 31°7′N 43°48′E / 31.117°N 43.800°E / 31.117; 43.800
நாடு ஈராக்
தலைநகரம்நஜாப்
அரசு
 • ஆளுநர்லுவே அல்-யாசிரி[1]
பரப்பளவு
 • மொத்தம்28,824 km2 (11,129 sq mi)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்14,00,000
ம.மே.சு. (2017)0.689[2]
medium

மாகாண அரசுதொகு

  • ஆளுநர்: லுவே அல்-யாசிரி [3]
  • துணை ஆளுநர்: அப்பாஸ் அலீயாவி [4]

மாவட்டங்கள்தொகு

  • நஜாப் மாவட்டம்
  • குஃபா மாவட்டம்
  • அல்-மனதேரா மாவட்டம்
  • அல்-மேஷ்காப் மாவட்டம்

குறிப்புகள்தொகு

  1. "Prime Minister Dr. Haider Al-Abadi receives the Governor of Najaf". பார்த்த நாள் 14 April 2018.
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab" (en).
  3. "najafmc.com - najafmc Resources and Information.". மூல முகவரியிலிருந்து 4 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது.
  4. "najafmc.com - najafmc Resources and Information.". மூல முகவரியிலிருந்து 3 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜாப்_மாகாணம்&oldid=3349270" இருந்து மீள்விக்கப்பட்டது