நஜ்ரான் (அரபு மொழி: نجران‎ என்னும் நகரம், சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது யெமன் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த நகரம் நஜ்ரான் மாகாணத்தின் தலைநகரமாகும். இங்குள்ள மக்கள் இசுலாம் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நஜ்ரான்
نجران
Najran
நாடு சவூதி அரேபியா
பகுதிநஜ்ரான்
அரசு
 • மேயர்ஃபரீஸ் அல்-ஷஃபாக்
 • மாகாண ஆளுநர்ஜெலாவி பின் அப்துலாசீஸ் பின் முசேத் பின் ஜெலாவி அல் சவூத்
ஏற்றம்
1,293 m (4,242 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்5,05,652
 நஜ்ரான் மாநகராட்சியின் உத்தேசம்
நேர வலயம்ஒசநே+3
 • கோடை (பசேநே)ஒசநே+3
இடக் குறியீடு(+966) 17
இணையதளம்www.najran.gov.sa
நஜ்ரான் அருங்காட்சியக நுழைவாயில்

தட்பவெப்ப நிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், நஜ்ரான் (2000-2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 24
(75)
26
(79)
27
(81)
31
(88)
35
(95)
37
(99)
38
(100)
37
(99)
34
(93)
30
(86)
26
(79)
25
(77)
30.8
(87.5)
தினசரி சராசரி °C (°F) 17.5
(63.5)
20.5
(68.9)
23
(73)
26
(79)
29
(84)
32.5
(90.5)
31.5
(88.7)
22.5
(72.5)
28.3
(82.9)
23.5
(74.3)
20
(68)
17.8
(64)
23.6
(74.5)
தாழ் சராசரி °C (°F) 9
(48)
12
(54)
15
(59)
17
(63)
20
(68)
22
(72)
22
(72)
21
(70)
19
(66)
15
(59)
12
(54)
9
(48)
16.1
(61)
பொழிவு mm (inches) 0.0
(0)
9.6
(0.378)
0.4
(0.016)
1.2
(0.047)
3.7
(0.146)
3.4
(0.134)
0.0
(0)
1.5
(0.059)
0.0
(0)
2.5
(0.098)
0.0
(0)
0.1
(0.004)
22.4
(0.882)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 0.0 8.2 2.0 3.4 6.7 4.0 0.1 2.1 0.2 2.4 0.2 1.3 30.6
ஆதாரம்: Meteo climat[1][2]

கல்வி

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Najran weather averages". World Weather Online. பார்க்கப்பட்ட நாள் March 3, 2015.
  2. "STATION Aix en Provence" (in French). Météoclimat. பார்க்கப்பட்ட நாள் December 19, 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜ்ரான்&oldid=2844371" இலிருந்து மீள்விக்கப்பட்டது