நஞ்சிருக்கி அருவி

கேரள அருவி

நஞ்சிருக்கி அருவி (Njandirukky Waterfalls) இந்தியாவின் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி தொடுபுழாவிலிருந்து 19 கி.மீ. தொலைவில் பூமலைக்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.[1] இடுக்கியில் உள்ள மூலமட்டம் மின் உற்பத்தி நிலையம் மற்றும் தொம்மன்குத்து அருவியைப் பார்வையிடும், சுற்றுலாப் பயணிகளால் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.[2]

நஞ்சிருக்கி அருவி
Njandirukky Waterfalls
Map
அமைவிடம்இடுக்கி மாவட்டம், கேரளா, இந்தியா

மேற்கோள்கள்

தொகு
  1. "Njandirukki waterfalls given short shrift". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-08-25.
  2. "കാണാം ! ഞണ്ടിറുക്കിവെള്ളച്ചാട്ടം". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 2023-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சிருக்கி_அருவி&oldid=3845596" இலிருந்து மீள்விக்கப்பட்டது