நடமாடும் வைப்பகப் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு நடமாடும் வைப்பகப் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். கடந்த மூன்று மாதங்களில் (2012) நடமாடும் வைப்பகங்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதன் அடிப்படையில் சரிசாரி கணக்கிடப்பட்டுள்ளது.
தரம் | நாடு | பாவனை (2012)[1] |
---|---|---|
1 | தென் கொரியா | 47% |
2 | சீனா | 42% |
3 | ஆங்காங் | 41% |
4 | சிங்கப்பூர் | 38% |
5 | இந்தியா | 37% |
6 | எசுப்பானியா | 34% |
7 | ஐக்கிய அமெரிக்கா | 32% |
8 | மெக்சிக்கோ | 30% |
9 | ஆத்திரேலியா | 27% |
10 | பிரான்சு | 26% |
10 | ஐக்கிய இராச்சியம் | 26% |
12 | தாய்லாந்து | 24% |
13 | கனடா | 22% |
14 | செருமனி | 14% |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Customer Loyalty in Retail Banking Global Edition 2012" (PDF). Bain.com. Bain. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.