நுண்ணறிபேசி பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு நுண்ணறிபேசி பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது கூகுள் "Our Mobile Planet" மூலம் அளவிடப்பட்டது.[1][2] நுண்ணறிபேசியை உடமையாகக் கொண்டுள்ளளோர் வீதத்தின்படி பட்டியல் அமைந்துள்ளது.
2013 தரம்
தொகுதரம் | நாடு | பரவல் |
---|---|---|
1 | ஐக்கிய அரபு அமீரகம் | 73.8% |
2 | தென் கொரியா | 73.0% |
3 | சவூதி அரேபியா | 72.8% |
4 | சிங்கப்பூர் | 71.7% |
5 | நோர்வே | 67.5% |
6 | ஆத்திரேலியா | 64.6% |
7 | சுவீடன் | 62.9% |
8 | ஆங்காங் | 62.8% |
9 | ஐக்கிய இராச்சியம் | 62.2% |
10 | டென்மார்க் | 59.0% |
11 | அயர்லாந்து | 57.0% |
12 | இசுரேல் | 56.6% |
14 | கனடா | 56.4% |
14 | ஐக்கிய அமெரிக்கா | 56.4% |
15 | எசுப்பானியா | 55.4% |
16 | சுவிட்சர்லாந்து | 54.0% |
17 | நியூசிலாந்து | 53.6% |
18 | நெதர்லாந்து | 52.0% |
19 | சீனக் குடியரசு | 50.8% |
20 | ஆஸ்திரியா | 48.0% |
21 | சீனா | 46.9% |
22 | சிலவாக்கியா | 45.9% |
23 | பின்லாந்து | 45.5% |
24 | பிரான்சு | 42.3% |
25 | செக் குடியரசு | 41.6% |
26 | இத்தாலி | 41.3% |
28 | செருமனி | 39.8% |
28 | தென்னாப்பிரிக்கா | 39.8% |
29 | பிலிப்பீன்சு | 38.7% |
30 | மெக்சிக்கோ | 36.8% |
31 | உருசியா | 36.2% |
32 | போலந்து | 35.0% |
33 | மலேசியா | 34.5% |
34 | அங்கேரி | 34.4% |
35 | பெல்ஜியம் | 33.5% |
36 | கிரேக்க நாடு | 32.5% |
37 | போர்த்துகல் | 32.1% |
38 | தாய்லாந்து | 31.0% |
39 | அர்கெந்தீனா | 30.7% |
40 | துருக்கி | 29.6% |
41 | உருமேனியா | 27.9% |
42 | பிரேசில் | 26.3% |
43 | சப்பான் | 24.7% |
44 | வியட்நாம் | 19.7% |
45 | இந்தியா | 16.8% |
46 | உக்ரைன் | 14.4% |
47 | இந்தோனேசியா | 14.0% |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
- ↑ http://mashable.com/2013/08/27/global-smartphone-penetration/