அகலப்பட்டை இணைய சந்தா எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு அகலப்பட்டை இணைய சந்தா எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் மூலம் பெறப்பட்டது.

பட்டியல்

தொகு

இப்பட்டியல் நிலையான கம்பி அகலப்பட்டை சந்தா, நகர்பேசி சந்தா ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது:[1]

  நிலையான கம்பி அகலப்பட்டை சந்தா நகர்பேசி சந்தா
நாடு எண்ணிக்கை[2] தரம் %[3] தரம் எண்ணிக்கை[4] தரம் %[5] தரம்
  சீனா 174,285,380 1 13.0 66 231,614,860 2 17.2 75
  ஐக்கிய அமெரிக்கா 87,974,583 2 28.0 24 234,412,672 1 74.7 9
  சப்பான் 35,556,075 3 27.9 25 144,077,507 3 113.1 2
  செருமனி 27,674,074 4 34.0 13 33,336,214 11 41.0 40
  பிரான்சு 24,780,180 5 37.8 8 34,233,625 10 52.2 27
  ஐக்கிய இராச்சியம் 21,455,580 6 34.0 14 45,419,806 9 72.0 14
  உருசியா 20,630,858 7 14.5 61 75,344,817 5 52.9 25
  தென் கொரியா 18,354,447 8 37.6 9 51,810,697 8 106.0 4
  பிரேசில் 18,275,780 9 9.2 85 73,021,400 6 36.6 44
  இந்தியா 13,701,687 10 1.1 137 59,048,607 7 4.9 110
  இத்தாலி 13,548,539 11 22.1 45 31,710,663 12 51.8 28
  மெக்சிக்கோ 12,588,657 12 10.9 76 11,180,208 23 9.7 94
  எசுப்பானியா 11,410,276 13 24.3 37 25,044,744 13 53.2 24
  கனடா 11,282,326 14 32.9 16 17,163,076 19 50.0 32
  துருக்கி 8,411,176 15 10.5 80 13,017,505 20 16.3 79
  நெதர்லாந்து 6,598,394 16 39.4 6 10,202,005 25 61.0 20
  போலந்து 6,388,846 17 16.6 54 18,921,448 16 49.3 33
  சீனக் குடியரசு 5,548,270 18 23.9 38 10,715,720 24 46.1 34
  ஆத்திரேலியா 5,516,663 19 25.1 34 21,184,928 15 96.2 6
  அர்கெந்தீனா 4,592,231 20 10.9 77 5,233,135 34 12.4 85
  வியட்நாம் 4,535,696 21 5.0 104 17,378,598 17 19.0 73
  தாய்லாந்து 4,182,458 22 6.2 97 95,940 119 0.1 145
  கொலம்பியா 3,781,987 23 8.4 89 2,237,977 62 4.9 109
  உக்ரைன் 3,636,319 24 8.1 93 2,465,179 59 5.5 105
  பெல்ஜியம் 3,560,000 25 34.1 12 3,520,543 46 33.7 48
  உருமேனியா 3,473,257 26 15.9 57 5,179,188 35 23.7 63
  சுவிட்சர்லாந்து 3,317,304 27 41.9 3 3,281,402 49 41.4 39
  ஈரான் 3,208,379 28 4.1 110
  இந்தோனேசியா 3,030,983 29 1.2 136 79,225,759 4 31.9 54
  சுவீடன் 2,929,963 30 32.2 18 9,219,679 26 101.3 5
  பெலருஸ் 2,561,813 31 26.6 28 3,167,236 51 32.8 51
  கிரேக்க நாடு 2,532,270 32 23.5 40 4,789,637 38 44.5 35
  மலேசியா 2,447,906 33 8.4 88 3,945,130 44 13.5 84
  போர்த்துகல் 2,409,117 34 22.3 43 3,500,632 47 32.5 52
  பிலிப்பீன்சு 2,308,994 35 2.2 125 3,969,394 43 3.8 116
  அங்கேரி 2,283,075 36 22.9 41 2,299,506 61 23.1 64
  எகிப்து 2,279,666 37 2.7 121 22,471,109 14 26.9 60
  ஆங்காங் 2,257,221 38 31.6 20 5,256,334 33 73.5 10
  சிலி 2,122,498 39 12.4 70 4,771,695 39 28.0 57
  டென்மார்க் 2,118,541 40 38.2 7 4,851,519 37 87.5 7
  ஆஸ்திரியா 2,074,252 41 25.2 33 4,564,834 40 55.5 23
  வெனிசுவேலா 1,889,309 42 6.7 95 1,332,277 67 4.8 112
  சவூதி அரேபியா 1,817,083 43 6.8 94 11,351,726 22 42.8 37
  நோர்வே 1,736,182 44 36.9 10 3,983,527 42 84.6 8
  கசக்கஸ்தான் 1,702,964 45 9.7 84 7,356,441 28 42.0 38
  செக் குடியரசு 1,689,534 46 16.6 56 4,473,330 41 44.0 36
  இசுரேல் 1,687,881 47 22.2 44 4,974,376 36 65.5 17
  பின்லாந்து 1,602,457 48 30.4 23 5,606,178 32 106.5 3
  பெரு 1,413,353 49 4.8 107 820,295 77 2.8 121
  சிங்கப்பூர் 1,396,352 50 26.1 29 6,600,483 29 123.3 1
  அசர்பைஜான் 1,310,022 51 13.8 63 3,160,514 52 33.3 50
  பல்கேரியா 1,241,914 52 17.6 53 2,835,021 55 40.3 41
  நியூசிலாந்து 1,202,952 53 27.8 26 2,823,031 56 65.2 18
  அல்ஜீரியா 1,137,832 54 3.0 116
  அயர்லாந்து 1,071,995 55 22.7 42 3,033,242 53 64.2 19
  தென்னாப்பிரிக்கா 1,065,044 56 2.2 126 12,698,521 21 26.0 62
  பாக்கித்தான் 979,999 57 0.5 150 618,446 87 0.3 140
  குரோவாசியா 909,090 58 20.3 48 2,341,270 60 52.3 26
  எக்குவடோர் 825,732 59 5.4 102 3,380,114 48 22.2 67
  சிலவாக்கியா 798,776 60 14.6 59 1,916,230 63 34.9 46
  செர்பியா 740,467 61 10.2 81 2,922,357 54 40.2 42
  லித்துவேனியா 688,475 62 19.5 49 301,488 106 8.6 97
  மொரோக்கோ 675,586 63 2.1 127 3,244,494 50 10.0 93
  ஐக்கிய அரபு அமீரகம் 624,007 64 11.7 72 2,704,509 57 50.9 30
  உருகுவை 550,643 65 16.6 55 1,060,462 69 32.0 53
  வங்காளதேசம் 546,074 66 0.3 153 325,389 105 0.2 142
  தூனிசியா 513,569 67 4.8 106 558,647 89 5.2 107
  சுலோவீனியா 491,467 68 24.6 36 740,605 80 37.1 43
  லெபனான் 482,344 69 11.7 74 13,042 139 0.3 141
  லாத்வியா 471,847 70 21.5 47 1,122,768 68 51.2 29
  கோஸ்ட்டா ரிக்கா 465,536 71 10.0 82 673,615 84 14.5 82
  டொமினிக்கன் குடியரசு 446,420 72 4.4 108 1,557,377 65 15.4 80
  மல்தோவா 433,482 73 11.9 71 185,439 111 5.1 108
  இலங்கை 428,338 74 2.0 128 953,986 73 4.4 114
  பொசுனியா எர்செகோவினா 418,692 75 10.8 78 421,641 95 10.9 88
  சியார்சியா 416,366 76 9.1 86 1,023,112 71 22.4 66
  சிரியா 403,300 77 1.8 129 415,918 96 1.8 126
  எசுத்தோனியா 327,243 78 25.7 31 924,699 74 72.5 12
  மாக்கடோனியக் குடியரசு 304,547 79 14.6 58 449,646 93 21.6 68
  பனாமா 288,280 80 8.2 91 526,893 91 15.0 81
  எல் சல்வடோர 235,403 81 3.9 111 335,716 104 5.5 104
  சைப்பிரசு 218,783 82 19.2 51 384,270 98 33.8 47
  உஸ்பெகிஸ்தான் 205,006 83 0.7 146 5,869,645 30 20.7 71
  ஆர்மீனியா 197,181 84 6.6 96 820,272 78 27.6 58
  யோர்தான் 195,136 85 3.0 117 697,167 82 10.7 90
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 166,948 86 13.6 65 18,028 132 1.5 131
  லக்சம்பர்க் 165,994 87 32.6 17 369,430 100 72.6 11
  யேமன் 162,008 88 0.7 147 46,571 126 0.2 143
  கத்தார் 160,050 89 8.2 92 1,407,253 66 72.1 13
  பகுரைன் 159,015 90 12.7 67 838,004 76 67.1 16
  அல்பேனியா 148,882 91 5.0 103 552,676 90 18.4 74
  மக்காவு 147,130 92 25.5 32
  கிர்கிசுத்தான் 144,179 93 2.6 122
  மொரிசியசு 138,820 94 10.6 79 282,302 107 21.5 69
  மால்ட்டா 129,848 95 31.7 19 236,229 109 57.6 21
  ஜமேக்கா 125,188 96 4.3 109 45,505 127 1.6 128
  நேபாளம் 119,563 97 0.4 151
  மங்கோலியா 115,561 98 3.6 114 848,391 75 26.7 61
  பொலிவியா 111,029 99 1.1 139 690,768 83 6.7 101
  ஐசுலாந்து 107,895 100 34.5 11 224,568 110 71.7 15
  லாவோஸ் 96,291 101 1.5 134 50,648 124 0.8 134
  நிக்கராகுவா 95,023 102 1.7 131 58,365 123 1.0 133
  செனிகல் 94,548 103 0.7 145 486,490 92 3.8 117
  ஓமான் 75,770 104 2.5 123 1,751,590 64 56.7 22
  பரகுவை 72,612 105 1.1 138 358,545 101 5.5 106
  சிம்பாப்வே 69,282 106 0.5 148 3,743,226 45 29.7 55
  பார்படோசு 68,547 107 23.8 39 104,810 116 36.4 45
  ஒண்டுராசு 64,216 108 0.8 144 347,217 103 4.2 115
  கானா 62,124 109 0.3 156 8,209,743 27 33.3 49
  நமீபியா 60,188 110 2.8 119 624,257 86 28.8 56
  லிபியா 58,379 111 1.0 140 775,545 79 13.8 83
  மொண்டெனேகுரோ 54,439 112 8.3 90 177,437 112 27.0 59
  ஐவரி கோஸ்ட் 52,685 113 0.2 157
  நியூ கலிடோனியா 48,165 114 18.5 52 6,033 141 2.3 123
  கென்யா 43,013 115 0.1 167 954,896 72 2.2 124
  குவைத் 43,003 116 1.6 132
  எதியோப்பியா 40,126 117 0.0 176 402,173 97 0.4 138
  பிரெஞ்சு பொலினீசியா 39,878 118 14.5 60 15,971 135 5.8 103
  உகாண்டா 36,332 119 0.1 165 2,542,911 58 7.6 99
  சுரிநாம் 32,192 120 5.7 98
  கம்போடியா 30,653 121 0.2 158 1,032,781 70 6.9 100
  லீக்கின்ஸ்டைன் 29,504 122 80.4 1
  கயானா 28,593 123 3.9 112
  அங்கோலா 27,987 124 0.2 162 278,966 108 1.5 129
  அந்தோரா 26,346 125 31.0 22
  செயிண்ட். லூசியா 22,415 126 13.8 62
  மாலைத்தீவுகள் 21,718 127 5.5 101 84,700 122 21.5 70
  கேப் வர்டி 19,791 128 3.8 113 117,986 114 22.5 65
  மொசாம்பிக் 19,753 129 0.1 168 431,988 94 1.8 127
  புரூணை 19,650 130 4.8 105 31,080 130 7.6 98
  சூடான் 18,472 131 0.1 172 5,607,848 31 16.4 78
  சாட் 18,000 132 0.2 161
  கேமன் தீவுகள் 17,750 133 33.8 15
  போட்சுவானா 16,407 134 0.8 143 348,124 102 16.6 76
  பூட்டான் 16,015 135 2.2 124 17,851 133 2.5 122
  நைஜீரியா 15,311 136 0.0 185 17,339,012 18 10.2 91
  கிரெனடா 14,945 137 13.7 64
  சாம்பியா 14,785 138 0.1 166 90,643 121 0.7 137
  புர்க்கினா பாசோ 14,166 139 0.1 169
  மொனாகோ 13,889 140 45.5 2 15,494 138 50.8 31
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 13,792 141 27.2 27
  பிஜி 13,734 142 1.5 133 96,277 118 10.8 89
  சீபூத்தீ 13,343 143 1.7 130
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 12,890 144 12.5 69
  கிப்ரல்டார் 11,879 145 40.9 4 2,954 143 10.2 92
  கிறீன்லாந்து 11,177 146 19.4 50 2,803 144 4.9 111
  சீசெல்சு 10,546 147 11.7 73 7,809 140 8.7 96
  பெலீசு 10,077 148 3.1 115 419 147 0.1 146
  சான் மரீனோ 9,962 149 31.0 21 3,521 142 11.0 87
  மடகாசுகர் 9,242 150 0.0 177
  டொமினிக்கா 9,186 151 12.6 68
  பஹமாஸ் 8,730 152 2.8 120
  பப்புவா நியூ கினி 8,077 153 0.1 164
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 7,785 154 25.0 35
  மூரித்தானியா 6,013 155 0.2 160 108,434 115 3.2 120
  மியான்மர் 6,004 156 0.0 184 15,830 136 0.0 147
  தஜிகிஸ்தான் 5,904 157 0.1 171
  டோகோ 5,569 158 0.1 170 47,892 125 0.7 135
  பெனின் 5,183 159 0.1 172 33,596 129 0.4 139
  காபொன் 5,147 160 0.3 154
  அன்டிகுவா பர்புடா 5,016 161 5.6 99 17,703 134 19.9 72
  கியூபா 4,984 162 0.0 175
  அங்கியுலா 3,974 163 25.8 30
  தன்சானியா 3,753 164 0.0 187 698,531 81 1.5 130
  சுவாசிலாந்து 3,717 165 0.3 155 166,485 113 12.0 86
  நைஜர் 3,596 166 0.0 182
  ருவாண்டா 2,806 167 0.0 181 379,331 99 3.2 119
  வனுவாட்டு 2,646 168 1.0 141
  லெசோத்தோ 2,529 169 0.1 163
  சொலமன் தீவுகள் 2,198 170 0.4 152 36,969 128 6.3 102
  மாலி 2,014 171 0.0 183 101,954 117 0.7 136
  செயிண்ட் எலனா 1,683 172 21.8 46
  தொங்கா 1,518 173 1.4 135
  எக்குவடோரியல் கினி 1,372 174 0.2 159
  துருக்மெனிஸ்தான் 1,365 175 0.0 178
  வலிசும் புட்டூனாவும் 1,363 176 8.8 87
  மலாவி 1,306 177 0.0 187 565,267 88 3.5 118
  குக் தீவுகள் 1,212 178 11.2 75
  போக்லாந்து தீவுகள்[6] 1,187 179 40.5 5
  கமரூன் 1,006 180 0.0 190
  கிரிபட்டி 993 181 1.0 142
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 960 182 0.5 149
  கினியா 762 183 0.0 189
  பலாவு 621 184 3.0 118
  துவாலு 592 185 5.6 100
  கிழக்குத் திமோர் 583 186 0.1 174
  மொன்செராட்

||align='right' | 512 ||align='center' | 187 ||align='center' | 9.9 ||align='center' | 83 ||align='right' | 854 ||align='center' | 146 ||align='center' | 16.5 ||align='center' | 77

  கம்பியா 497 188 0.0 178 22,435 131 1.2 132
  புருண்டி 422 189 0.0 191
  காங்கோ 393 190 0.0 185 90,906 120 2.1 125
  கொமொரோசு 192 191 0.0 180
  எரித்திரியா 122 192 0.0 192
  லைபீரியா 78 193 0.0 192
  குவாத்தமாலா 632,624 85 4.5 113
  எயிட்டி 15,781 137 0.2 144
  நவூரு 904 145 9.6 95

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு