நடராச தத்துவம்
நடராஜ தத்துவம் என்பது ஆனந்த தாண்டவம் ஆடும் நடராசரின் தோற்றத்தினை விளக்குவதாகும். நடராசர் இந்துக் கடவுளான சிவபெருமானின் நடனத் தோற்றமாவார். இந்நடனக் கோலத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் ஆடினார். பாடல்கள்தொகுநடராசரின் தோற்றத்தைப் பற்றி பின்வரும் பாடல்கள் விளக்குகின்றன. கொடிமேல் இடபமும் கோவணகீளும் ஓர் கொக்கிறகும் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் தோற்ற விளக்கம்தொகுநடராசரின் தோற்றத்தில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம் அண்ட சராசரங்கள், தெய்வ தத்துவங்களும் அடக்கம்.
இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகுவெளி இணைப்புகள்தொகு |