நடுவ மாவட்டம், நஃபந்தான் மண்டலம்
நடுவ மாவட்டம், நஃபந்தான் மண்டலம் (The Central District of Nehbandan County, பாரசீக மொழி: بخش مرکزی شهرستان نهبندان)என்பது ஈரானின் தெற்கு கொராசான் மாகாணத்தின், நஃபந்தான் மண்டலத்தில் உள்ள ஒரு பாக்ச்சு (மாவட்டம்) ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 9,772 குடும்பங்களில், 41,906 நபர்கள் வாழ்ந்தனர்.[1] இந்த ஆட்சிப்பிரிவுக்கு, நஃபந்தான் என்ற ஒரே ஒரு நகரம் மட்டுமே உள்ளது. அந்நகரமே, இந்த மண்டலத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாவட்டத்தில், மொத்தம் மூன்று ஊரக மாவட்டங்கள் (dehestan) உள்ளன. அவை பந்தான் (பாரசீகம்: دهستان بندان) ஊரக மாவட்டம், மேகன் (பாரசீகம்: دهستان ميغان) ஊரக மாவட்டம், நே (பாரசீகம்:دهستان نه) ஊரக மாவட்டம் என்பனவாகும். ம்ம
குறிப்புகள்
தொகு- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)