நட்புன்னா என்னான்னு தெரியுமா

சிவகுமார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நட்புன்னா என்னான்னு தெரியுமா என்பது இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கவின், ரம்யா நம்பீசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
இத்திரைப்படத்தை விப்ரா புரடெக்சனின் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா
இயக்கம்சிவா அரவிந்த்
தயாரிப்புரவீந்தர் சந்திரசேகர்
லிப்ரா புரொடெக்சன்ஸ்
இசைதரண் குமார்
நடிப்புகவின்
ரம்யா நம்பீசன்
அருண்ராஜா காமராஜ்
ஒளிப்பதிவுயுவா
படத்தொகுப்புநிர்மல்
வெளியீடுமே 17, 2019 (2019-05-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "சினிமாவுக்கு வரும் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோக்கள்: கவின் ஜோடி ரம்யா நம்பீசன்". செய்தி. tamil.filmibeat.com/. 6 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)