நத்தையில் முத்து
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நத்தையில் முத்து 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நத்தையில் முத்து | |
---|---|
இயக்கம் | பி. ராமசாமி |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்ஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 25, 1973 |
நீளம் | 5189 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1973-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" [List of films released in 1973 – Producers]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 9 March 2018. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ashok Kumar, S.R. (6 July 2006). "Actor K.R. Vijaya's smile illuminated her acting career". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191220040733/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-kr-vijayas-smile-illuminated-her-acting-career/article3101063.ece.
- ↑ "100 வது படம்!". Kungumam. 3 Feb 2017. Archived from the original on 30 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.