நந்தா தேவி பனியாறு

இந்தியப் பனியாறு

நந்தாதேவி பனியாறு (Nanda Devi Glacier) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பனியாறு ஆகும்.[1] இது நந்தா தேவி சிகரத்திற்கு அருகில் உள்ளது.

நந்தாதேவி பனியாறு
Nanda Devi Glacier
நந்தாதேவி பனியாறு
நந்தாதேவி பனியாறு
India Uttarakhand
India Uttarakhand
உத்தராகண்டத்தில் அமைவிடம்
அமைவிடம்இமயமலை, இந்தியா
ஆள்கூறுகள்30°24′45″N 79°58′58″E / 30.412559°N 79.982853°E / 30.412559; 79.982853

நந்தா தேவி பனியாறு குழுமம் என்பது பார்ட்டோலி, குருந்தோலி, நதா தேவி வடக்கு, நந்தா தேவி தெற்கு, நந்தக்னா, ரமணி மற்றும் உத்தரகண்ட மாநிலத்தின் திருசுல் ஆகிய ஏழு பனியாறுகளின் சேர்க்கையாகும்.[2]

நந்தா தேவி பனியாறு புகழ் பெற்றதாகும். இதன் உடைப்பு காரணமாக பெப்ரவரி 2021 இல் உத்தராகண்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புவி வெப்பமடைதலுக்கு இப்பனியாறு ஒரு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nanda Devi glacier burst: What we know so far". February 7, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  2. "Nanda Devi Group of Glaciers".
  3. "Climate Crisis Likely Behind Deadly Glacier Collapse in India".

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_தேவி_பனியாறு&oldid=3150699" இலிருந்து மீள்விக்கப்பட்டது