நந்தா தேவி
நந்தா தேவி என்பது இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம். மலையின் முழுப்பகுதியும் இந்தியாவில் இருப்பவற்றில் இதுவே மிகவும் உயரமானது. இந்தியாவின் முதல் உயரமான கஞ்சன்சங்கா சிகரம் இந்தியா, நேபாளம் ஆகிய இருநாடுகளையும் தொட்டுக்கொண்டுள்ளது. இது இமயமலைத்தொடரின் கார்வால் பகுதியில் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ளது.
நந்தா தேவி | |
---|---|
नन्दा देवी पर्वत | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 7,816 m (25,643 அடி) Ranked 23rd |
புடைப்பு | 3,139 m (10,299 அடி)[1] Ranked 74th |
பட்டியல்கள் | Ultra |
புவியியல் | |
அமைவிடம் | சமோலி மாவட்டம்,உத்தராகண்ட், இந்தியா |
மூலத் தொடர் | இமயமலையின் கர்வால் பகுதி |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | August 29, 1936 by Noel Odell and Bill Tilman[3][4] |
எளிய வழி | south ridge: technical rock/snow/ice climb |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ultra-prominent peaks on peaklist.org
- ↑ The Himalayan Index gives the coordinates of Nanda Devi as 30°22′12″N 79°58′12″E / 30.37000°N 79.97000°E.
- ↑ Harish Kapadia, "Nanda Devi", in World Mountaineering, Audrey Salkeld, editor, Bulfinch Press, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8212-2502-2, pp. 254-257.
- ↑ Andy Fanshawe and Stephen Venables, Himalaya Alpine-Style, Hodder and Stoughton, 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-64931-3.