நந்திகம் சுரேஷ்

இந்திய அரசியல்வாதி

நந்திகம் சுரேஷ் (ஆங்கில மொழி:  Nandigam Suresh, பிறப்பு: ஜுன் 15 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு பாபட்ல மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

நந்திகம் சுரேஷ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிபாபட்ல மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூலை 1976 (1976-07-15) (அகவை 48)
குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்(s)குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "YSRC opens doors of Parliament for banana farmer, teacher and a cop". Samdani MN. The Times of India. 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  2. "Nandigam Suresh: Power of democracy: Andhra BPL card makes it to Parliament". Samdani MN. The Times of India. 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  3. "When YS Jagan Gave The Bapatla Lok Sabha Seat To A Poor Dalit". Sakshi Post. 19 March 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  4. "Bapatla (Andhra Pradesh) Election 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திகம்_சுரேஷ்&oldid=3926670" இலிருந்து மீள்விக்கப்பட்டது