நந்தினி சாகு

நந்தினி சாகு (Nandini Sahu) (பிறப்பு 23 சூலை 1973) ஒரு இந்திய கவிஞரும், படைப்பு எழுத்தாளரும் ஆவார். புதுதில்லியின் இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழிகள் பள்ளியின் இயக்குநராகவும், ஆங்கில பேராசிரியராகவும் இருக்கிறார். இவரது ஆராய்ச்சி இந்திய இலக்கியம், புதிய இலக்கியங்கள், நாட்டுப்புறவியல் மற்றும் கலாச்சார ஆய்வுகள், அமெரிக்க இலக்கியம், குழந்தைகள் இலக்கியம் மற்றும் விமர்சனக் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. மாதமிருமுறை ஆங்கிலத்தில் வெளிவரும் இலக்கியம் மற்றும் மொழி இடைநிலை இதழ், பனோரமா லிட்டரேரியா ஆகிய இரு பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் / நிறுவனராகவும் இருக்கிறார். [1] [2] [3] [4] இவர், ஆங்கிலத்தில் கவிதை உட்பட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். [5] [6] இவரது கவிதை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் பாக்கித்தானில் வெளியிடப்பட்டுள்ளது. [7] ஆங்கில இலக்கியத்தில் மூன்று தங்கப் பதக்கங்களையும், ராஞ்சி, புனித சவேரியர் கல்லூரியில் 1993இல் அகில இந்திய கவிதைப் போட்டியின் விருதையும், சிக்சா ரத்னா புரஸ்கார் போன்ற விருதையும் வென்றுள்ளார். [8] [9] இவர் இலக்கியம் மற்றும் மொழி இடைநிலை இதழின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார் [10]

நந்தினி சாகு
பிறப்பு23 சூலை 1973 (1973-07-23) (அகவை 50)
ஜி. உதயகிரி, ஒடிசா, இந்தியா
தேசியம் இந்தியா
பணிஎழுத்தாளர், கவிஞர், விமர்சகர்

வெளியீடுகள் தொகு

தேர்ந்தெடுக்கப்பட்டப் படைப்புகள்

விமர்சனங்கள்

  • Recollection as Redemption, 2004[9]
  • Post Modernist Delegations in English Language Teaching: The Quixotic Deluge, 2005[11]
  • The Post Colonial Space: Writing the Self and The Nation, 2008[9][16][17]
  • Folklore and the Alternative Modernities(Vol I & II), 2012

மேற்கோள்கள் தொகு

  1. The Atlantic Literary Review, Volume 7. https://books.google.com/books?id=Q_MKAQAAMAAJ&q=%22nandini+sahu%22. பார்த்த நாள்: 16 February 2013. 
  2. "Nandini Sahu". The Peregrine Muse.com-Poets International. Archived from the original on 22 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 23 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Book Review : Folklore and the Alternative Modernities". Isahitya.com. 25 March 2012. பார்க்கப்பட்ட நாள் 7 September 2012.
  4. "Nandini Sahu". Poets Printery.com. Archived from the original on 10 October 2012. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.
  5. 5.0 5.1 "The Other Voice by Nandini Sahu Authors Press". http://www.tribuneindia.com/2005/20050925/spectrum/book11.htm. பார்த்த நாள்: 23 February 2013. 
  6. "Poetic tongue is the idiom that comes from the spirit". All About Book Publishing.Com. பார்க்கப்பட்ட நாள் 20 August 2012.
  7. "In conversation with Dr Nandini Sahu". http://mauritiustimes.com/index.php?option=com_content&view=article&id=2520:dr-nandini-sahu&catid=1:latest-news&Itemid=50. பார்த்த நாள்: 27 October 2013. 
  8. "Laudable Folklore Workshop of the MGI's Department of Bhojpuri, Folklore and Oral Traditions". http://mauritiustimes.com/index.php?option=com_content&view=article&id=2515:sarita-boodhoo-&catid=1:latest-news&Itemid=50. பார்த்த நாள்: 25 October 2013. 
  9. 9.0 9.1 9.2 "Nandini Sahu Associate Professor". Ignou The People's University. பார்க்கப்பட்ட நாள் 20 August 2012.
  10. "Budding writers should take praise and criticism on equal terms" (PDF). The Political Business Daily. 29 September 2013. Archived from the original (PDF) on 3 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 January 2014.
  11. 11.0 11.1 11.2 "List of Nandini Sahu books". பார்க்கப்பட்ட நாள் 20 August 2012.
  12. Silver Poems on My Lips. January 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788172734718. https://books.google.com/books?id=vLXmQQAACAAJ. பார்த்த நாள்: 20 August 2012. 
  13. "Sukamaa and other Poems" (PDF). Galaxyimrj.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
  14. "Nandini Sahu's Magic Cadence of Poetic Thoughts Reigns". Boloji.com. 22 September 2013. Archived from the original on 3 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
  15. "Suvarnarekha". Global Fraternityof Poets.com. Archived from the original on 20 June 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
  16. A.C. Bradley Oxford Lectures On Poetry – Page 400 1999 "Also of Interest The Post-Colonial Space : Writing the Self and the Nation, Ed.Nandini Sahu.."
  17. Mohit Kumar Ray Studies In Elt, Linguistics And Applied Linguistics Page vii 2004 "Dr Nandini Sahu makes out a case for Indian poetics as a significant body of critical criteria and pleads for their ... "

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_சாகு&oldid=3732867" இலிருந்து மீள்விக்கப்பட்டது