நந்த கிசோர் குர்ஜார்
இந்திய அரசியல்வாதி
நந்த கிசோர் குர்ஜார் (Nand Kishor Gurjar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3][4] இவர் 2017 முதல் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தின் லோனி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த நந்த கிசோர் குர்ஜார், 2017 தேர்தலில் இவர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜாகிர் அலி மற்றும் இராஷ்டிரிய லோக் தளம் வேட்பாளர் மதன் பயா ஆகியோரைத் தோற்கடித்தார்.[5] மீண்டும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற லோனி சட்டமன்றத் தொகுதியில், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
நந்த கிசோர் குர்ஜார் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
தொகுதி | லோனி |
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம் | |
பதவியில் மார்ச் 2017 – மார்ச் 2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "FIR against unknown bike bourne criminals for attack on Loni MLA". Live Hindustan.
- ↑ "Month after he returned official security, BJP MLA claims bid on life in UP". Hindustan Times.
- ↑ "Ghaziabad: RLD, BSP candidates file nominations, Cong,BJP nominees delay theirs". Hindustan Times.
- ↑ "NAND KISHOR GURJAR (Criminal & Asset Declaration)".
- ↑ "Uttar Pradesh Assembly Election Results 2017: Bharatiya Janata Party wins five assembly seats in Ghaziabad". The Financial Express. 11 March 2017. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020.